அல்ஜீரிய இராணுவ விமானம் விபத்து, 257 பேர் பலி

அல்ஜீரியாவில் இடம்பெற்ற இராணுவ விமானம் விபத்தில் 257 பேர்  பலியாகியுள்ளனர்.

விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சோவியத் தயாரிப்பான IL-76 விமானமே விபத்திற்குள்ளானது.

Latest articles

Similar articles