மீண்டும் ஹாங்காங்கில் இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு

​​ஹாங்காங்கில் இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்காவினால் வீசப்பட்ட மற்றுமொரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

450kg எடையுள்ள இந்த வெடிகுண்டு அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட ANM-65 என அடையாளம் காணப்பட்டுள்ளது. 1941 முதல் 1945வரை ஹாங்காங் ஜப்பானின் ஆக்கிரமிப்பில் இருந்தபோது, அமெரிக்கா ஹாங்காங் மீது இந்த வெடிகுண்டை வீசியுள்ளது.

world war 2 bomb hong kong
கடந்த ஜனவரி 28, இதே வகை வெடிகுண்டு ஒன்று அப்பகுதியில் செயலிழக்கச் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles