அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்ஸ் கூட்டாக சிரியா மீது ஏவுகணை மற்றும் விமான தாக்குதல்

சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் கூட்டாக ஏவுகணை மற்றும் விமான தாக்குதல்களை நடத்தியுள்ளன.

அப்பாவி சிரிய மக்கள் மீது நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

110ற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அதில் பலவற்றை தாம் இடை மறித்துள்ளதாகவும் சிரியா தெரிவித்துள்ளது.

மேற்குலக நாடுகள் இந்த தாக்குதலை வரவேற்றுள்ள போதிலும், ரஸ்சியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles