துருக்கி விமான விபத்து, உயிர் தப்பிய 162 பயணிகள்

Embed from Getty Images

வட துருக்கியில் 162 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம் ஓன்று, ஓடுபாதையை விட்டு விலகி சேற்றில் புதைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தெய்வாதீனமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

கருங்கடலை நோக்கி நிலைக்குத்தாக சேற்றில் புதைந்திருந்த விமானத்திலிருந்த 162 பயணிகள், இரு விமானிகள் மற்றும் நான்கு சிற்பந்திகளை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

Pegasus விமான நிறுவனத்தின் போயிங் 737-800 ரக ஜெட் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles