Ukraine

இதுவரை 5,700 ரஷ்ய படைகள் உயிரிழப்பு – உக்ரைன்

முதல் ஐந்து நாட்கள் இடம்பெற்ற மோதலில் 5,710 ரஷ்ய படைகள் கொல்லப்பட்டுள்ளதுடன், 200 இராணுவத்தினரை தாம் உயிருடன் பிடித்துள்ளதாக உக்ரைன் இராணுவத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். உக்ரைனில் இடம்பெற்றுவரும் கடும் மோதல்களில் இரு...

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் விசா நீடிப்பு

இலங்கையில் தங்கியுள்ள 15,000 இற்கும் மேற்பட்ட ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் விசா இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேற்படி விசா நீடிப்பிற்கு கட்டணம் எதுவும் அறவிடப்படாது என...

உக்ரைன் தலை நகரை நோக்கி 65km நீளமான ரஷ்ய வாகன தொடரணி

உக்ரைனின் தலைநகரான கிய்வை நோக்கி ரஷ்யாவின் மிக நீண்ட வாகனத் தொடரணி நகர்ந்துகொண்டிருக்கிறது. செய்மதி நிறுவனமான மக்ஸர் டெக்னோலஜிஸ் வெளியிட்டுள்ள செய்மதிப் படங்களில், தலைநகருக்கு வடக்கே உள்ள இவான்கிவ் பிரதேசத்தில் 65km நீளத்திற்கு வாகனத்...

உலகின் ராட்சத விமானம் முழுமையாக சேதம்

உக்ரேனில் ரஷ்யப் படைகளின் ஆக்கிரமிப்பின்போது உலகின் ராட்சத விமானமான அன்ரனோவ்-AN225 முழுமையாக சேதமடைந்துள்ளது. "dream" அல்லது "mriya" என்று அழைக்கப்படும் இராட்சத விமானம் உக்ரைன் தலைநகரிற்கு அண்மித்த பகுதியில் அமைந்திருந்த விமான நிலையத்தில்...

ரஷ்ய இராணுவம் தொடர்பான உக்ரேனிய இணையத்தளத்திற்கு தடை

உக்ரேனிய உள்நாட்டு அமைச்சினால் ரஷ்ய மக்களுக்காக உருவாக்கப்பட்ட இராணுவ தகவல்கள் அடங்கிய இணையத்தளத்தை ரஷ்யா தடை செய்துள்ளது.   இந்த இணையத்தளமானது சிறைப்பிடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவ வீரர்கள் மற்றும் உயிரிழந்த ரஷ்ய இராணுவ...

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் (f)பிரான்ஸ்

(f)பிரான்ஸ் அனுப்பும் ஆயுத தளபாடங்கள் உக்ரைனை நோக்கி வருவதாக ஜனாதிபதி வொலொடொமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இன்று (26/02) காலை தான் (f)பிரான்ஸ் பிரதமர் மக்ரோனுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், போருக்கெதிரான கூட்டணி...

சில மணி நேரத்தில் உக்ரைன் தலைநகர் வீழும் – உக்ரைன் ஜனாதிபதி

ரஷ்ய படைகள் இன்னும் சில மணிநேரத்தில் உக்ரைன் தலைநகரம் கிய்வைக் கைப்பற்றுவார்கள் என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமெர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தமது படைகளின் எதிப்பினை...

1941 இன் பின்னர் உக்ரைன் தலை நகரில் குண்டு மழை

1941இல் ஹிட்லரின் படையினர் உக்ரைன் தலைநகர் கிய்வ் மீது நடத்திய குண்டுத் தாக்குதல்களின் பின்னர், தற்போதுதான் பெரும் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்வதாக உக்ரைனின் வெளிவிவகார அமைச்சர் டிமிற்றோ...

உக்ரைனிலிருந்து ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை

ரஷ்யாவின் படையெடுப்பின் பின்னர், உக்ரைன் நாட்டிலிருந்து ஆண்கள் வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 60 வயதான ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாது என அந்நாட்டின்...

இழப்புகள் தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை

ரஷ்யா-உக்ரைன் மோதல்கள் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை (07:00 PM IST) வெளியாகவில்லை. உக்ரைன் இராணுவத்தின் தகவல்களின்படி, ரஷ்யாவின் ஆறு போர் விமானக்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும், மேலும் 50 ரஷ்ய படையினரை...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை