Sri Lanka

2026இல் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக இலங்கை!

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரினால் பல இடங்களில் இராணுவத்தினராலும், விடுதலைப்புலிகளினாலும் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. 2009ம் ஆண்டு போர் முடிவிற்கு வந்த பின்னர், கண்ணிவெடி...

52 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனில் இலங்கை

இலங்கையின் பொருளாதார பின்னடைவிற்கு அரச கடன்சுமை முக்கிய காரணியாக உள்ளதுடன் தற்போது இலங்கையின் அரசமுறை கடன் 52 பில்லியன் டொலர்களாகக் காணப்படுகிறது என கைத்தொழில்...

ஓமானில் இலங்கைப் பெண்கள் பாலியல் ஏலத்தில் விற்பனை

இலங்கையைச் சேர்ந்த 12 பெண்கள் ஓமானில் பாலியல் தொழிலிற்காக பகிரங்கமாக ஏலத்தில் விடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்று டுபாய் அபுதாபியில் வீட்டுப் பணிப்பெண்...

கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு

இலங்கை குடிவரவு-குடியகல்வு திணைக்களம் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. புதிய கட்டணங்கள் இன்று(17/11) முதல் அமுலிற்கு வருகிறது. சாதாரண கடவுச்சீட்டிற்கான கட்டணம் 1,500 ருபாவினாலும், ஒருநாள் சேவைக்கான...

ரணிலின் வரவு செலவு திட்டம் பாரிய ஏமாற்றம் – மனோ கணேசன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று(14/11) முன்வைக்கப்பட்டுள்ள 2023ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் பெருந்தோட்ட மக்கள் மற்றும் மாநகர பாமர மக்களுக்கு பாரிய ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது...

வரவு செலவு திட்டத்தில் அதிருப்தி – எதிர்க்கட்சிகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு பலன் ஏதும் இல்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள்...

வரவு செலவு திட்டம் – பாதுகாப்பு துறைக்கு குறைந்த ஒதுக்கீடு!

2023ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில்,...

ஜனாதிபதி ரணில் முன்வைக்கும் முதலாவது வரவு செலவு திட்டம்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இன்று(14/11) தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கின்றார். இலங்கையின் நிதி அமைச்சராகவும் ஜனாதிபதியே பதவி வகிப்பதால், அவரே...

இந்த ஆண்டி ல் இதுவரை 2 மெற்றிக் தொன் போதைப்பொருள் மீட்பு

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை சுமார் இரண்டு மெற்றிக் தொன் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 39,671 சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல்களில் சுமார்...

பிணையில் எடுக்க இரண்டு இலட்சம் டொலர்கள்

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய சிறையில் உள்ள இலங்கை துடுப்பாட்ட அணியின் தனுஷ்க குணத்திலகவின் இரண்டாவது பிணை விண்ணப்பத்திற்காக இரண்டு இலட்சம் ஆஸ்திரேலிய டொலர்களைத் திரட்டுவதில்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை