Sri Lanka
National news
9 மில்லியன் மக்கள் முழுமையாக தடுப்பூசிகளைப் பெற்றுள்ளார்கள்
இலங்கையில் நேற்றுவரையில் (03/09) ஒன்பது மில்லியன் மக்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுள்ளார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அடுத்த வாரத்திலிருந்து 20 வயதிற்கும்...
National news
செப்டெம்பெர் 13ம் திகதிவரை தொடரும்
வரும் ஆறாம் திகதியுடன் முடிவடைய இருந்த நாட்டின் முடக்கநிலை, எதிர்வரும் 13ம் திகதி காலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல...
National news
4 மில்லியன் சினோ(f)பாம் தடுப்பூசிகளை வழங்கும் சீனா
இலங்கைக்கு 4 மில்லியன் சினோ(f)பாம் தடுப்பூசிகளை சீனா வழங்குகின்றது. மேற்படி தடுப்பூசிகள் நாளை (04/09) இலங்கையை வந்தடையும் என இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. https://twitter.com/ChinaEmbSL/status/1433462753583243264 மேலும், சீன...
National news
30 வயதிற்குட்பட்ட ஐவர் உட்பட 204 பேர் மரணம்
செப்டெம்பெர் முதலாம் திகதிக்கான உத்தியோகபூர்வ தரவின்படி இலங்கையில் 204பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர். இதில் முப்பது வயதிற்குட்பட்ட ஐந்து பேரும், முப்பதிற்கும் 59 வயதிற்கும் இடைப்பட்ட 50பேரும்,...
National news
கடந்த ஏழு நாட்களில் 1,452பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு
இலங்கையில் கடந்த ஏழு நாட்களில் 1,452பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். சராசரியாக நாளொன்றிற்கு 207பேர் வீதம் இறந்துள்ளார்கள். அதாவது ஒரு மணி நேரத்தில் எட்டுப் பேர்...
National news
இலங்கையில் தொடரும் இள வயதினரின் மரணங்கள்
இலங்கையில் கொரோனாவின் பரவல் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்த வண்ணமுள்ளது. இளவயதினர் தொடர்ந்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 29ம் திகதிக்கான அரச...
National news
அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை சீராக்க ஜனாதிபதி நடவடிக்கை
இலங்கையில் எல்லை மீறிப் போயுள்ள அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் கண்மூடித்தனமான விலை உயர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி,...
Sports news
உலக சாதனையுடன் இலங்கைக்கு தங்கம்
ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்றுவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இலங்கை முதன் முதலாக தங்கம் வென்றுள்ளது. ஆண்களுக்கான F46 ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை நிகழ்த்தி...
National news
கட்டுப்பாட்டு விலையில் சீனி
இலங்கையில் சீனிக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. இதைத் தொடர்ந்து நாட்டின் பல இடங்களிலும் சீனியின் விலையை தாம் நினைத்தவாறு அதிக விலையில் விற்று வருகிறார்கள் வியாபாரிகள். செப்டெம்பெர்...
National news
இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்
இலங்கையில் கொரோனாவின் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று(28/08) வெளியான தரவுகளின்படி 4,596பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதான அதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை 27ம் திகதிக்கான தரவுகளின்படி,...
