Sri Lanka

அமெரிக்கா 100,000 பை(f)ஸர் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது

அமெரிக்கா இலங்கைக்கு 100,000 பை(f)ஸர் தடுப்பூசிகளை நன்கொடையாக 'COVAX' திட்டதினூடாக வழங்கியுள்ளது. அமெரிக்கவின் இலங்கைக்கான தூதுவர் டெப்லிஸ் இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் தடுப்பூசிகளைக்...

60 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது – இராணுவத் தளபதி

இலங்கையில் முப்பது வயதிற்கு மேற்பட்ட 60 வீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளதாக கொழும்பில் வெளியாகும் ஆங்கில...

3,812 கொரோனா தொற்றாளர்கள், 214பேர் உயிரிழப்பு

இலங்கையில் டெல்டா வகை கொரோனாவின் தொற்றால் புதிதாக 3,812பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுடகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டை தொடர்ந்து முடக்கி...

அமைச்சர் பந்துல குணவர்த்தனவிற்கு கொரோனா தொற்று

இலங்கையின் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். இலங்கையில் வேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்றால் இந்த மாதம் மட்டும் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அண்மையில்...

செப்டெம்பர் 6ம் திகதிவரை நீடிப்பு

ஆகஸ்ட் மாதம் 30ம் திகதியுடன் முடியவிருந்த நாட்டின் முடக்கநிலை, வரும் செப்டெம்பெர் 6ம் திகதிவரை நீடிக்கப்படுகிறது என இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று...

இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றின் காரணமாக ஏற்படும் மரணங்கள் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது. முதன்முதலாக 200 இற்கும் அதிகமான மக்கள் ஒரே நாளில் கொரோனா தொற்றினால்...

4,446 கொரோனா தொற்றாளர்கள், 190பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனாவின் பரவல் காரணமாக நாளாந்தம் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இலங்கையின் சுகாதார சேவைகள் பிரதான அதிகாரியினால் நேற்று (24/08) வெளியிடப்பட்ட...

இலங்கை விமானப்படைத் தளபதிக்கு கொரோனா

இலங்கையின் விமானப் படைத்தளபதியான எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ராஜாங்க அமைச்சரான ஜானக வக்கும்புரவிற்கும் கொரோனா தொற்று இருப்பது...

கொரோனா தொற்றால் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உயிரிழப்பு

இலங்கை அரசியலில் முக்கிய அரசியல்வாதியாக செயற்பட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்று (24/08) உயிரிழந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 65. கொரோனா தொற்றுக்குள்ளான...

இலங்கையில் அதிகரிக்கும் மரணங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமே உள்ளது. 23ம் திகதி மாலை 8:30 மணி வரையிலான அரச தரவுகளின்படி 4,355 புதிய தொற்றாளர்கள்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை