riots

கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு – பிரதமர்

கண்டி கலவரம் முழுமையாக கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கலவரத்தை தூண்டிய 10 சந்தேக நபர்கள் கைது

கண்டியில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான கலவரத்தை தூண்டியதாக சந்தேகிக்கப்படும் 10 பேரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார். இதில் பௌத்த...

கண்டி கலவரம் சொத்து இழப்புக்கள் விபரம்

கண்டி திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்றுவரும் கலவரங்களினால் முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகள் சம்பந்தமாக எவ்வித தகவல்களும் வெளியாகாத போதிலும், முஸ்லிம்...

கண்டி திகண பிரதேசத்திற்கு இராணுவம் வரவழைப்பு

இலங்கை காவல்துறையினரால் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்போனதால், திகண பிரதேசத்திற்கு இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார். சுமார் 200 இராணுவ வீரர்கள் கொண்ட...

இலங்கையில் அவசரகால சட்டம் அமுல்

கண்டியில் ஏற்பட்டுள்ள கலவரத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். சமூகத்தில் இயல்புநிலையை மீண்டும் கொண்டுவருவதற்காக காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை