LTTE
Local news
அகவை 70ல் தேசியத் தலைவர் பிரபாகரன்
தமிழீழ தேசியத் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இன்று அகவை 70. ஒரு அமைப்பை எத்தகைய சூழலிலும், சுய ஒழுக்கத்துடன் கட்டுக்கோப்புடனும் எவ்வாறு வழிநடத்திச் செல்வது...
Local news
போராளிகள் நலன்புரிச் சங்கம்
"இனத்திற்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்" எனும் தொனிப் பொருளில், போராளிகள் நலன்புரிச் சங்கம் யாழ்ப்பாணத்தில் நேற்று(11/12) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. சர்வ மதத் தலைவர்கள், முன்னாள் போராளிகள்,...
Local news
அகவை 68ல் தேசியத் தலைவர் பிரபாகரன்
தமிழீழ தேசியத் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இன்று அகவை 68. தமிழரின் அடையாளம்.தமிழரின் பெருமை.தன்னிகரில்லா தலைவன். 1954ம் ஆண்டு வல்வெட்டித்துறையில் பிறந்த திரு வேலுப்பிள்ளை பிரபாகரன்...
Local news
மாவீரர் வாரத்தை முன்னிட்டு, யாழில் பாதுகாப்பு அதிகரிப்பு
மாவீரர் வாரம் இடம்பெற்றுவருவதை முன்னிட்டு, யாழ் மாவட்டத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். இலங்கை இராணுவத்தினர் வீதி ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில்...
Articles
மர்ம கொள்கலனில் அனுப்பப்பட்டது என்ன? 🎥
கொழும்பு துறைமுகத்தினூடாக விசேட அதிரடிப்படையினரின் கடும் பாதுகாப்புடன் கொள்கலன் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த மர்ம கொள்கலனில் ராஜபக்ச குடும்பத்தினரின் பெருந்தொகை தங்கமும், பணமும் (டொலர்களாக) இருந்திருக்கலாம். அல்லது...
Local news
தியாகதீபம் திலீபனின் 33வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்
இன்று (26/09) தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 33வது ஆண்டு நினைவு தினமாகும். ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், 12 நாட்கள் உணவு மட்டுமின்றி, நீர்...
Local news
தியாகதீபம் திலீபனின் 32வது ஆண்டு நினைவு தினம்
தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 32வது ஆண்டு நினைவு தினம் நேற்று (26/09) தமிழர் தாயகப்பகுதிகளில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், 12 நாட்கள்...
Articles
“புலி வருது” நாடகம் தொடங்கியது
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த நாடகம் எடுபடாது. ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
Local news
மாவீரர் நாள் – கார்த்திகை 27
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்.
Local news
அகவை 64ல் தமிழீழ தேசியத் தலைவர்
அகவை 64ல் தமிழீழ தேசியத் தலைவர் தமிழரின் அடையாளம். தமிழரின் பெருமை. தன்னிகரில்லா தலைவன்.