தமிழீழ தேசியத் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இன்று அகவை 70.
ஒரு அமைப்பை எத்தகைய சூழலிலும், சுய ஒழுக்கத்துடன் கட்டுக்கோப்புடனும் எவ்வாறு வழிநடத்திச் செல்வது என்பதற்கு திரு.பிரபாகரன் உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டு. பல உலக போராட்ட தலைவர்களே தமிழர் படையின் கட்டுக்கோப்பையும் அதன் தலைவனையும் பார்த்து வியந்துள்ளனர்.
தமிழரின் அடையாளம்.
தமிழரின் பெருமை.
தன்னிகரில்லா தலைவன்.