LTTE

தியாகதீபம் திலீபனின் 31வது ஆண்டு நினைவேந்தல்

திலீபன் உயிர்நீர்த்த காலை 10 மணி 48 நிமிடத்திற்கு நல்லூரில் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

உலகின் முதல் தமிழ் அகிம்சை போராளி தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்த நாள் இன்று

12 நாட்கள் உணவு மட்டுமின்றி, நீர் கூட அருந்தாமல் தனது உண்ணா விரதப் போராட்டத்தை மேற்கொண்டு 26/09/1987 வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல்.திலீபன், அகிம்சைப் போராட்டத்திற்கு உண்மையான வடிவம் கொடுத்தார்.

இறுதி யுத்தத்தில் 8 ஆயிரம் பேர் உயிரிழப்பு மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை – மஹிந்த

மேலும் யுத்தம் விடுதலைப் புலிகளுக்கெதிராகவே நடைபெற்றது. தமிழ் இன மக்களுக்கு எதிராக அல்ல எனவும் குறிப்பிட்டார்.

முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குங்கள் – மங்கள வேண்டுகோள்

யாழ். மாவட்­டச் செய­ல­கத்­தில் வர்த்­தக சமூ­கத்­தி­னர், கூட்­டு­ற­வுத் துறை­யி­னர், வங்­கித் துறை­யி­னர் ஆகி­யோ­ரைச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­ய நிதி அமைச்சர் மங்கள சமரவீர, முன்­னாள் போரா­ளி­க­ளுக்­கு தொழில்...

மாவீரர் நாள் – கார்த்திகை 27

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்.     பாடல் : விண் வரும் மேகங்கள் பாடும் பாடியவர் : சாந்தன் இசை...

​அகவை 63ல் தமிழீழ தேசியத் தலைவர்

தமிழரின் அடையாளம். தமிழரின் பெருமை. தன்னிகரில்லா தலைவன்.  
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை