Jaffna
Local news
யாழ்-மொனராகலை பேருந்தில் கேரள கஞ்சாவுடன் இரு சிங்கள யுவதிகள் கைது
யாழ்ப்பாணத்திலிருந்து மொனராகலை நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தில் கேரள கஞ்சாவுடன் இரு சிங்கள யுவதிகள் வவுனியா பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2kg கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணைகளை...
Local news
ஜனாதிபதியின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கட்டடத்தை திறந்து வைப்பதற்காக, ஜனாதிபதி இன்று (19/03) யாழ்ப்பாணம் வருகிறார்.
Local news
ஒன்பது மாதத்தில் 1800kg கேரளா கஞ்சா மீட்பு
யாழ் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒன்பது மாத காலப்பகுதியில் 1800kg கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் பெர்னான்டோ தெரிவித்தார். இதேவேளை வடமாகாணத்தின்...
Local news
யாழ் நகரில் எட்டுக் கடைகளுக்கு சீல் வைப்பு
யாழ் நகரில் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்ட சோதனைகளையடுத்து 18 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது எட்டுக் கடைகளுக்கு சீல் வைக்குமாறு...
Local news
பருத்தித்துறையில் 10kg கஞ்சா மீட்பு
நேற்று முன்தினம் (01/03) பருத்தித்துறை பகுதியில் வீடு ஒன்றிலிருந்து 10kg கஞ்சா நெல்லியடி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சாவை பொதி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஐந்துபேரையும் காவல்துறையினர் கைது...
Local news
தமிழரசுக் கட்சியிலிருந்து அனந்தி சசிதரன், சிவகரன் நீக்கம்
தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் முன்னாள் செயலாளரான சிவகரன் மற்றும் வட மாகாணசபை உறுப்பினரும் அமைச்சருமான அனந்தி சசிதரன் ஆகியோரை இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்குவதாக...
Local news
யாழ்ப்பாணம் வந்தார் மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று (01/02) யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார். இலங்கை பொதுஜன முன்னனியின் தேர்தல் கூட்டத்திற்காக, விசேட அதிரடிப் படையின் கடும் பாதுகாப்புடன் வருகை தந்த...
Local news
5000 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவேண்டியுள்ளது
மயிலிட்டி துறைமுகத்தை அண்டிய பகுதியிலுள்ள பொன்னாலை - பருத்தித்துறை வீதி திறக்கப்படுகிறது.
Local news
விசேட அதிரடிப்படையினரின் விளக்கமறியல் நீடிப்பு
கடந்த வருடம் (2016) அக்டோபர் மாதம் இனம்தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 24 வயதான இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.