Immigration

இங்கிலாந்து செல்ல முற்பட்ட மூவர் விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமாக இங்கிலாந்து செல்ல முற்பட்ட மூன்று தமிழர்கள் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலியான விசா மூலம் இங்கிலாந்து செல்ல முற்பட்ட யாழ்ப்பாணம், சாவகச்சேரி...

கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு

இலங்கை குடிவரவு-குடியகல்வு திணைக்களம் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. புதிய கட்டணங்கள் இன்று(17/11) முதல் அமுலிற்கு வருகிறது. சாதாரண கடவுச்சீட்டிற்கான கட்டணம் 1,500 ருபாவினாலும், ஒருநாள் சேவைக்கான...

200 இஸ்லாமிய மதபோதகர்கள் உட்பட 600 வெளிநாட்டவர்கள் இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்டனர்

இலங்கையிலிருந்து 600 வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என அமைச்சர் வஜிர அபேவர்தனா தெரிவித்துள்ளார். இவர்களில் 200 பேர் இஸ்லாமிய மதபோதகர்கள் ஆவர். இவர்களது விசா முடிவடைந்ததும் அவர்கள்...

இலங்கையர்களுக்கு இலத்திரனியல் கடவுச்சீட்டு

இலங்கையர்களுக்கு வெகு விரைவில்  இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2019 ஜனவரி முதலாம் திகதிமுதல் சகல நாட்டுக்கும் செல்லக்கூடிய வகையிலான கடவுச்சீட்டுக்ள் மட்டுமே வழங்கப்படும். இதன்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை