human rights

ஈரானில் இரண்டு மாதத்தில் 43 சிறுவர்கள் உட்பட 326பேர் கொல்லப்பட்டுள்ளனர்

ஈரான் அரசாங்கத்திற்கெதிராக கடந்த இரண்டு மாதங்களாக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தில் குறைந்தது 326பேர் அரச படைகளால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என ஈரான் நாட்டின் மனித உரிமை அமைப்பான...

எந்தவொரு நாடும் எமக்கு அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை – இலங்கை

எதிர்வரும் 28ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் 1ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில்...

கொலையாளியான இராணுவ சிப்பாய் விடுதலை

கொரோனா ஒரு பக்கம் கோரத்தாண்டவம் ஆடும் இவ்வேளையில், இலங்கை ஜனாதிபதி கோத்தாவும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். 2000ம் ஆண்டு யாழ் மிருசுவில் பகுதியில் ஐந்து வயது சிறுவன்...

கனகராயன்குள காவல்துறை பொறுப்பதிகாரியிடம் விசாரணை

வவு­னி­யா­வி­லுள்ள இலங்கை மனித உரி­மை­கள் பிராந்­திய அலு­வ­ல­கத்­தில் சுமார் இரண்­டரை மணித்­தி­யா­ல­யங்­கள் விசாரணை இடம்பெற்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி​ ​மியான்மார் வரத் தடை

மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள்​ மற்றும்​ ​​மனித உரிமைகள்​ மீறல்கள்​ குறித்து ஆய்வு நடத்​த வரவிருந்த ​ ​ஐ.நாவின் மனித உரிமை...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை