fuel price – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

டீசல், மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிப்பு
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை அதிகரித்துள்ளது.

டீசல் லீற்றருக்கு 15 ருபாயினாலும், மண்ணெண்ணெய் லீற்றருக்கு 25 ருபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு லீற்றர் டீசல் 430 ரூபாவிற்கும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 365 ரூபாவிற்கும் விற்கப்படும்.

The post டீசல், மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

70% எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது
இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய எரிபொருள் தட்டுப்பாட்டினால் சுமார் 70 வீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுகின்றன.

ஒரு மாத காலமாகியும் போதியளவு எரிபொருள் கிடைக்கப்பெறவில்லை, இதனால் 70 வீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களைப் பாதுகாப்பதிலும் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளது. காவல்துறையினரால் அனைத்து நிலையங்களுக்குமான பாதுக்காப்பை வழங்க முடியாது. எனவே இராணுவ பாதுகாப்பை வழங்குமாறு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கம் அரசாங்கத்திடம்  வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றும் நாட்டில் இன்னும் பொருளாதார சிக்கல் சீராகவில்லை என்பதுடன், மக்கள் அன்றாடம் எதிர்கொள்கின்ற கஷ்டங்களில் ஒரு சதவீதமேனும் குறையவில்லை என்பதும் இங்கே சுட்டிக்காட்டப் படவேண்டியுள்ளது.

The post 70% எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

எரிபொருட்களைப் பதுக்கிய 675பேர் கைது
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டினால், பலர் சட்டவிரோதமாக பதுக்கல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தார்கள்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, எரிபொருள் பதுக்கலில் ஈடுபட்ட 675பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேற்படி நபர்களிடமிருந்து,
டீசல் – 33,400 லீற்றர்
பெற்றோல் – 21,600 லீற்றர்
மண்ணெண்ணை – 11,000 லீற்றர் எரிபொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

The post எரிபொருட்களைப் பதுக்கிய 675பேர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

20 வீதமான தனியார் பேருந்துகளே இன்று சேவையில் ஈடுபடும்
20 சதவீதமான தனியார் பேருந்துகளே இன்று(06/06) சேவையில் ஈடுபடுமென தனியார் பேருந்து சேவை உரிமையாளர்களின் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் டீசல் தட்டுப்பாட்டினாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இக்கட்டான நிலையிலும், இதுநாள்வரையில் 50 சதவீதமான தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

அரசின் வரி அதிகரிப்பால் பேருந்து உதிரிப்பாகங்களின் விலை மிகப்பெருமளவில் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டிய கெமுனு விஜேரத்ன, இன்று பாடசாலைகள் ஆரம்பமாவதால், மாணவர்களின் நன்மை கருதி, பல பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post 20 வீதமான தனியார் பேருந்துகளே இன்று சேவையில் ஈடுபடும் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

காரைநகர்-ஊர்காவல்துறை அரச படகுச் சேவை இடைநிறுத்தம்
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் காரைநகர்-ஊர்காவல்துறை இடையே இடம்பெற்றுவந்த அரச படகுச் சேவை கடந்த ஒரு வாரகாலமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட படகுச் சேவைக்கு, வாரத்திற்கு 500 லீட்டர் மண்ணெண்னை தேவைப்படுவதுவதாகவும், யாழில் மண்ணெண்னைக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் படகுச் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மட்டுப்படுத்தப்பட்ட தனியார் படகுச் சேவைகள் இடம்பெறினும், கட்டணங்கள் மிக அதிகமாக வசூலிக்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

The post காரைநகர்-ஊர்காவல்துறை அரச படகுச்  சேவை இடைநிறுத்தம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நான்கு குழுக்களை நியமித்தார் ரணில்
நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகள் தொடர்பாக ஆராய நான்கு குழுக்களை நியமித்துள்ளார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

ருவான் விஜயவர்த்தன : மருந்துவ பொருட்ககளின் தட்டுப்பாடுகள் தொடர்பாகவும்,
சாகல ரத்நாயக்கா : எரிபொருள் தட்டுப்பாடுகள் மற்றும் விநியோகம் தொடர்பாகவும்,
வஜிர அபேவர்த்தன : அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடுகள் தொடர்பாகவும்,
அகில விராஜ் காரியவசம் : உரப் பொருட்களின் நிலை மற்றும் விநியோகம் தொடர்பாகவும் ஆராய நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி குழுக்கள் அவர்களுக்குரிய துறைகளில் காணப்படும் குறைபாடுகள், சவால்கள் மற்றும் தற்போதைய நிலை தொடர்பாக ஆராய்ந்து பிரதமருக்கு அறியப்படுத்துவார்கள்.

விரைவில் ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர்!

ரணிலின் தெரிவை மக்கள் ஏற்பார்களா?

The post நான்கு குழுக்களை நியமித்தார் ரணில் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மத்திய வங்கி ஆளுநரின் எச்சரிக்கை
விரைவில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படாதுவிடின் இலங்கையின் பொருளாதார நிலைமை மிக மோசமான நிலைக்குச் செல்லும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய நிலைமை தொடருமாயின் வரும் நாட்களில் 10 தொடக்கம் 12 மணி நேர மின்வெட்டை எதிர்கொள்ள நேரிடும் எனவும் தெரிவித்துள்ள ஆளுநர், கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், பாரிய அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கான தட்டுப்பாடும் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், ஓரிரு வாரங்களில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் என எண்ணியே இக்கட்டான சூழ்நிலையில் இந்த ஆளுநர் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். இருப்பினும் ஒரு மாதம் கடந்தும் எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இப்படியே அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படாமல் நிலைமை தொடருமானால், நான் ஆளுநர் பதவியில் தொடர்ந்து இருப்பதை விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சரவை மற்றும் நிதி அமைச்சர் இல்லாமல், சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகளைத் தொடர முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

The post மத்திய வங்கி ஆளுநரின் எச்சரிக்கை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
பிந்திய இணைப்பு : எரிபொருள் விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் விநியோகம் ஆரம்பமாகியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில்  இராணுவத்தின் பல பிரிவுகள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருப்பதால், எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெற மாட்டாது என நம்பப்படுகிறது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாடுதழுவியரீதியில் தற்காலிகமாக எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளது.

நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் இன்னும் இடம்பெற்றுவருகின்றமையால், பாதுகாப்புக் கருதி எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பினும், வன்முறைச் சம்பவங்கள் சிறிய அளவில் இன்னும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஆர்ப்பாட்டக்காரர்களின் தீ வைப்புச் சம்பவங்களுக்கு எவ்வாறு எரிபொருள் கிடைக்கின்றது என்ற ஒரு கேள்வி மக்கள் மத்தியில் இன்னும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அதிபர்கள், ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறைப் போராட்டம்
இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று(25/04) சுகயீன விடுமுறைப் போராட்டம் ஒன்றை மேற்கொள்கின்றனர். இதனால் அதிபர்கள், ஆசிரியர்கள் எவரும் பாடசாலைக்குச் சமூகமளிக்க மாட்டார்கள்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முன்மொழிவுகளை கல்வி அமைச்சு நிராகரித்தமை மற்றும் எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமை போன்ற காரணங்களை முன்வைத்து இன்று இந்த சுகயீனப் போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகரித்த பேருந்துக் கட்டணம் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களின் கட்டண உயர்வால் மாணவர்களின் வரவு பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் கல்வித்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு நாள் நடக்கவிருக்கும் சுகயீனப் போராட்டம், வரும் நாட்களில் நீண்ட நாட்கள் மேற்கொள்ளப்படும் ஐயப்பாடுகளும் காணப்படுகின்றன.

The post அதிபர்கள், ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறைப் போராட்டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பாணந்துறை, அவிசாவளை, ரம்புக்கணை பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம்
எரிபொருள் விலை அதிகரிப்பால் நாட்டில் பல பகுதிகளிலும் மக்கள் தமது எதிர்ப்பினை ஆர்ப்பாட்டங்கள் மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். பல இடங்களில் பிரதான பாதைகள் முற்றாக மூடப்பட்டு, பொதுப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

பாணந்துறையில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் காலி வீதியை முற்றாக மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கொழும்பு காலி வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

தம்புள்ள நகரப் பகுதியிலும் ஆர்ப்பாட்டத்தால் பாரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொழும்பு-சிலாபம் வீதியில் காக்காபல்லிய பிரதேசத்தில் தனியார் பேருந்து சேவை வழங்குனர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தால் வீதிப் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

கேகாலை ரம்புக்கனை பிரதேசத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு, பதற்றமான நிலைமை தோன்றியுள்ளது. வீதிகளில் ரயர்கள் எரித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு அவிசாவளைப் பிரதேசத்திலும் பதற்றம் நிலவுகின்றது. தனியார் பேருந்து சேவைகள் முற்றாக ஸ்தம்பித்துள்ளது. முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் நடு வீதியில் முச்சக்கரவண்டிகளை நிறுத்தி அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

The post பாணந்துறை, அவிசாவளை, ரம்புக்கணை பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.