ஹம்பாந்தோட்டையில் ஏழு இஸ்லாமிய தற்கொலைதாரிகள் கைது

காத்தன்குடியைச் சேர்ந்த ஏழு இஸ்லாமிய தற்கொலைதாரிகள் ஹம்பாந்தோட்டையில் நேற்று முன்தினம் (06/05) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் எனவும், நீண்டகாலம் ஹம்பாந்தோட்டையில் இரகசியமாக பயிற்சிகளை மேற்கொண்டுவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Daily Mirror

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...