கடந்த முதலாம் திகதி நாடு முழுவதும் பிரகடணப்படுத்தப்பட்ட அவசரகாலப் பிரகடனத்தை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நீக்கியுள்ளார்.
இலங்கையின் பல பாகங்களில் மக்களின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பினும், அவசரகாலப் பிரகடனம் நீக்கப்படுவதாக அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
