ஆசனப் பட்டிகள் மற்றும் காற்று பைகள் (Air bag) அற்ற வாகனங்களுக்கு இறக்குமதி தடை

வாகனத்தில் பயணிப்போரின் பாதுகாப்பிற்கென உருவாக்கப்பட்ட ஆசனப் பட்டிகள் (சீற் பெல்ட்) மற்றும் காற்று பைகள் (Air bag) கொண்ட வாகனங்களை மட்டுமே எதிர்வரும் ஜூலை 1ம் திகதி முதல் இறக்குமதி செய்ய முடியமென நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

வாகனத்தில் ஆசனப் பட்டிகள் (சீட் பெல்ட்) மற்றும் காற்று பைகள் (Air bag) எவ்வளவு முக்கியம் என்பதை கீழுள்ள காணொளிகளில் பார்க்கலாம்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles