ஐ(f)போன் XR

ஆப்பிள் நிறுவனம் நேற்று (12/09) புதிய ஐ(f)போன்களை அறிமுகப்படுத்தியது.

வழமையாக இரண்டு ஐ(f)போன்களை மட்டும் அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம், இம்முறை மூன்று ஐ(f)போன்களை அறிமுகப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

மூன்று ஐ(f)போன்களிலும் விலை குறைந்த ஐ(f)போன் XR பற்றி பார்ப்போம்.

apple iPhone xr smartphone ios12

ஆறு நிறங்களில் வெளியாகியுள்ள ஐ(f)போன் XR, 6.1″ அளவிலான ரெட்டினா LCD தொடு திரையைக் கொண்டுள்ளது. அதி நவீன ஆப்பிள் A 12 Bionic ப்ரோசசர் மற்றும் 3GB RAM என சக்திவாய்ந்த உள்ளடக்கங்களுடன் வெளிவந்துள்ளது.

முழுமையான தரவுகளைப் பார்வையிட இங்கே அழுத்தவும்

வரும் ஆக்டோபர் மாதம் 26ம் திகதி வெளியாகவுள்ள ஐபோன் XR இன் விலை 749 அமெரிக்க டொலரிலிருந்து தொடங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...