Samsung Galaxy Note 9

சம்சுங் நிறுவனத்தால் அண்மையில் காலக்ஸி நோட் 9 தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.

கைத்தொலைபேசிப் பாவனையாளர்களில் காலக்ஸி நோட் பாவனையாளர்கள் பலர் உள்ளனர். இம்முறை தனித்துவமான ‘S-Pen’ இனைக் கொண்டுள்ள காலக்ஸி நோட் 9 தொலைபேசி, மேலும் பல சிறப்பம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது.

குறிப்பாக 6.4″ திரையுடன், மேம்படுத்தப்பட்ட கேமரா (12 MP, f/1.5-2.4, 26mm, 1/2.55″, 1.4µm, dual pixel PDAF, OIS) மற்றும் ப்ரோசசர் (Snapdragon 845 / Exynos 9810 Octa – EMEA) இனைக் கொண்டுள்ளது.

விலை 128GB USD.999.99 , 512GB USD.1249.99

(screenshot from GSMArena)

Latest articles

Similar articles