‘ஒபேரா டச்’ உலாவி (browser)

‘ஒபேரா டச்’ உலாவி முற்றிலும் புதிய உலாவியாக ஒபேரா நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.

கைப்பேசிகளில் ஒரு கையால் இலகுவாக இணைய தளங்களைப் பார்வையிடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கணணியில் உள்ள ஒபேரா உலாவியுடன் மிக இலகுவாக கைப்பேசியில் உள்ள ஒபேரா உலாவியை இணைக்கும் இந்த புதிய ஒபேரா டச் உலாவி, தேவையற்ற ஆபத்து விளைவிக்கக்கூடிய விளம்பரங்களை தடுக்கும் திறனும் கொண்டுள்ளது.

 

தரவிறக்க இணைப்புக்கள் : ஆண்ட்ராய்டு ,விண்டோஸ் / ஆப்பிள் Mac

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles