வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீனாவிற்கு திடீர் விஜயம் செய்துள்ளார்.
2011ஆம் ஆண்டு அதிபராக கிம் ஜாங் உன் பதவியேற்ற பின்னர், அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட கிம் ஜாங் உன்னின் சீன விஜயத்தை, சீனா மற்றும் வட கொரியா நாடுகள் உறுதி செய்துள்ளன.