அராஜக நாட்டில் கொண்டாடப்படும் இறுதி தொழிலாளர் தினமாக இது அமையட்டும் என இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது மேதின செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியான மற்றும் துயரமான தொழிலாளர் தினம் இதுவாகும். வரலாற்றில் முதற்தடவையாக எமது நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியுள்ளது தற்போதைய பொறுப்பற்ற அரசாங்கம் என்று குற்றம் சுமத்தியுள்ளதுடன், இது ஒரு கறுப்பு மே தினம் என்றும் தெரிவித்துள்ளர்.
சஜித் பிரேமதாச விடுத்துள்ள மேதினச் செய்தி,

