இலங்கையின் சமையல் எரிவாயு வழங்கலை மேற்கொள்ளும் மற்றொரு நிறுவனமான லா(f)ப்ஸ், மீண்டும் தனது சமையல் எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்கின்றது.
கடும் விலை அதிகரிப்புடன் சந்தைக்கு வரும் லா(f)ப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலை பின்வருமாறு,
12.5kg சிலிண்டர் – 6,850/=
5kg சிலிண்டர் – 2,740/=

இதேவேளை கடந்த மார்ச் மாதம் 12.5kg சிலிண்டரின் விலை 2,840/= ஆக இருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.