இலங்கையின் வடமேல் மாகாணத்தில் சிங்கள கடையர்களினால் மேற்கொள்ளப்படும் வன்முறையால் முஸ்லிம்களின் சொத்துக்கள், உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதால் உண்மையான சேதவிபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.
துப்பாக்கிகளுடன் காவல்துறையினர் உள்ளபோதும், வன்முறையில் ஈடுபடுபடம் சிங்கள காடையர்கள், எதுவித பயமுமின்றி காடைத்தனத்தில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக உள்ளது.


இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றபோதும், உறுதிப்படுத்த முடியவில்லை.