இந்தோனேசியாவின் பாலி மற்றும் லொம்பொக் ஆகிய தீவுகளில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் இதுவரையில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
6.9-magnitude அளவில் இடம்பெற்ற இந்த பூகம்பத்தால், ஆரம்பத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தபோதும், பின்னர் அது நீக்கப்பட்டது.
2004ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் 9.1-magnitude அளவில் இடம்பெற்ற பாரிய பூகம்பத்தால் உருவான சுனாமியால், இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் 230,000 இற்கும் மேற்றப்பட்ட மக்கள் உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.