தேசிய மக்கள் சக்தியின் ஹரிணி அமரசூரிய இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் 16வது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ஹரிணி அமரசூரிய, இலங்கையின் முதலாவது இடதுசாரி பிரதமாரகவும், இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராகவும் விளங்குவதுடன், இலங்கையின் அதிகம் படித்த பிரதமராகவும் அவர் காணப்படுகிறார்.