மலேசிய முன்னாள் அதிபர் நஜிப் ரஷாக் கைது

மலேசியாவின் முன்னாள் அதிபர் நஜிப் ரஷாக் அரசு முதலீட்டு நிதியத்தில் இருந்து பல பில்லியன் டாலர் பணம் காணாமல் போனமை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசிய காவல்துறையினரால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நஜிப் ரஷாக், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியமை மற்றும் ஊழல் என மேலும் இரு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் நஜிப் ரஷாக் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles