16 உணவுப் பொருட்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களாக இனம் காணப்பட்டுள்ளது

இலங்கை வர்த்தக அமைச்சினால் பினவரும் 16 வகையான உணவுப் பொருட்களும் அத்தியாவசிய உணவுப் பொருட்களாக இனம் காணப்பட்டுள்ளது.

1.சம்பா அரிசி

2.நாட்டரிசி

3.பச்சை அரிசி

4.சீனி

5.பருப்பு

6.கோதுமை மா

7.மீன்

8.முட்டை

9.நெத்தலி

10.ரின் மீன்

11.கோழி இறைச்சி

12.கடலை

13.பால் மா

14.பெரிய வெங்காயம்

15.செத்தல் மிளகாய்

16.உருளைக் கிழங்கு

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles