இலங்கையில் தேர்தல் ஆணையகம் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இரு தேர்தல் சின்னங்களை நீக்கியுள்ளதாக அதி விஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
கிரீடம் மற்றும் விவசாயி ஆகிய சின்னங்களே நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
