கொழும்பு மா நகரசபை கணனி மயப்படுத்தப்படவுள்ளது

ஐக்கிய தேசியக் கட்சியின் வசமுள்ள கொழும்பு மா நகர சபையின் திட்டமிடல் பிரிவின் செயற்பாடுகள் யாவும் கணனி மயப்படுத்தப்படுகிறது.

மக்களுக்கு விரைவான சேவைகளை வழங்கும் வகையில், இலங்கை மத்திய வங்கி, அரச தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்பன இணைந்து இந்த கணனி மயப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்கின்றன.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles