பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிப்பு

கூட்டு எதிர்கட்சியினால் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் 46 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு...

கொழும்பு மா நகரசபை கணனி மயப்படுத்தப்படவுள்ளது

ஐக்கிய தேசியக் கட்சியின் வசமுள்ள கொழும்பு மா நகர சபையின் திட்டமிடல் பிரிவின் செயற்பாடுகள் யாவும் கணனி மயப்படுத்தப்படுகிறது. மக்களுக்கு விரைவான...

சம்பந்தனுக்கு அத்துரலிய தேரர் கடிதம்

ரணில் விக்கிரமசிங்காவிற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் எதிர்க்கட்சி தலைவரான சம்பந்தனிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேதின நிகழ்வுகள் யாவும் 7ம் திகதி

மேதின நிகழ்வுகள் யாவும் 7ம் திகதி இடம்பெறுமென இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளிற்கிணங்க இந்த முடிவை அரசாங்கம்...

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றில்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியினரால் கையளிக்கப்பட்ட இந்த பிரேரணையில் 55...

ஞானசார தேரரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதிவான் உத்தரவு

​​பொலனறுவையில் மத முரண்பாட்டை தோற்றுவிக்கும் கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும்  வழக்கு விசாரணையில், பொதுபல...

மஹசோன் பலகய அமைப்பின் அலுவலகம் முற்றுகை

கண்டி குண்டசாலைப் பகுதியில் அமைத்திருந்த "மஹசோன் பலகய" அமைப்பின் அலுவலகத்தை பயங்கரவாத விசாரனைப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர். இந்த அமைப்பே இலங்கையில் அண்மையில்...

அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை இல்லை – சட்ட அமைச்சர்

​கடந்த செய்வாக்கிழமை (06/03) இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை என சட்டம் மற்றும் ஒழுங்கு...

ஜனா­தி­பதி பதவிக்கு தகுதியானவர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­ – குண­தாச அம­ர­சே­கர

இலங்­கையின் அடுத்த நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி பத­விக்கு போட்­டி­யி­டு­வ­தற்­கான அனைத்து தகை­மை­களும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­விற்கு...

கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு – பிரதமர்

கண்டி கலவரம் முழுமையாக கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதியவை

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...

எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு

யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...
4,080FansLike
1,400FollowersFollow