ஜனா­தி­பதி பதவிக்கு தகுதியானவர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­ – குண­தாச அம­ர­சே­கர

இலங்­கையின் அடுத்த நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி பத­விக்கு போட்­டி­யி­டு­வ­தற்­கான அனைத்து தகை­மை­களும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­விற்கு காணப்­ப­டு­கின்­றது என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கரா தெரி­வித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் பாரிய மாற்­றங்கள் உரு­வா­கு­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­றுகள் காணப்­ப­டு­கின்­றன எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் கூட்டு எதிர்­க்கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பொது வேட்­பா­ள­ராக கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­ போட்­டி­யி­ட­வுள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது. கடந்த காலத்தில் அவர் மீது சுமத்­தப்­பட்ட பொய் குற்­றச்­சாட்­டுக்கள் எதையும் நல்­லாட்சி அர­சாங்­கத்தால் நிரூ­பிக்­க­மு­டி­ய­வில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி : வீரகேசரி

Latest articles

Similar articles