இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வு
பிந்திய இணைப்பு 26-04-2019 : இறந்தவர்களின் எண்ணிக்கை 253. காயமடைந்தவர்கள் 485நேற்றைய தினம் (21/04) இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் தேவாலயங்கள்...
இலங்கை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஏழு பேர் கைது
இலங்கையில் இன்று (21/04) கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் இதுவரை (இலங்கை நேரப்படி மாலை 5:30வரை)...
நாடு முழுவதும் காவல்துறை ஊரடங்கு, சமூகவலைத்தளங்களும் முடக்கம்
இலங்கையில் இடம்பெறும் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால், உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் காவல்துறை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு...
தெமட்டகொட, தெஹிவளை பகுதிகளிலும் குண்டுகள் வெடிப்பு
கொழும்பு மாவட்டம் தெஹிவளை மற்றும் தெமட்டகொட பகுதிகளிலும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. தெஹிவளை பகுதியில் ஒரு விடுதியில் ஒரு...
கட்டுநாயக்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு
இன்று (21/04) இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளின் எதிரொலியாக, இலங்கையின் பிரதான விமான நிலையமான கட்டுநாயக்கா விமான நிலையத்தின்...
இன்று (21/04/19) காலை இலங்கையின் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் இதுவரை 215ற்கும்...
36 நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசம்
ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், தாய்வான் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள், வரும்...
மஹிந்தவின் மகனின் திருமண நிகழ்வில் அர்ஜுன் அலோசியஸ்
மஹிந்த ஆட்சியில் மத்திய வங்கி பல பில்லியன் ரூபாய்களை இழந்துள்ளது என்பது இப்போது தெளிவாக தெரிகிறது என ரஞ்சன் ராமநாயக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.
அனைத்து மாகாண சபைகளுக்கும் பழைய முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி பிரேரணை
எதிர்வரும் மே மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக, ஒரேநாளில் தேர்தலை நடத்துவது பற்றியும் ஜனாதிபதி யோசனையை முன்வைத்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இன்று (16/12) காலை இலங்கை நேரப்படி 11:16 மணி சுபநேரத்தில் இடம்பெறவிருந்த மீள் பதவியேற்பு...
புதியவை
புதினம் -
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...
புதினம் -
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...
புதினம் -
எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு
யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...
புதினம் -
யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...