மஹசோன் பலகய அமைப்பின் அலுவலகம் முற்றுகை

கண்டி குண்டசாலைப் பகுதியில் அமைத்திருந்த "மஹசோன் பலகய" அமைப்பின் அலுவலகத்தை பயங்கரவாத விசாரனைப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர். இந்த அமைப்பே இலங்கையில் அண்மையில்...

அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை இல்லை – சட்ட அமைச்சர்

​கடந்த செய்வாக்கிழமை (06/03) இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை என சட்டம் மற்றும் ஒழுங்கு...

சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீக்கப்பட வேண்டிய நேரம் வந்துள்ளது

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீக்கப்பட வேண்டிய நேரம் வந்துள்ளது என இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்...

ஜனா­தி­பதி பதவிக்கு தகுதியானவர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­ – குண­தாச அம­ர­சே­கர

இலங்­கையின் அடுத்த நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி பத­விக்கு போட்­டி­யி­டு­வ­தற்­கான அனைத்து தகை­மை­களும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­விற்கு...

15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள்

தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான ஆகக் குறைந்த வயதெல்லையாக 15 வயது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆகக் குறைந்த வயதெல்லையாக 16...

காடையர்களுடன் சேர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட பிக்கு

கண்டியில் அண்மையில் இடம்பெற்ற கலவரம் மிகவும் திட்டமிட்டு நடந்ததை சில CCTV காணொளிகள் காண்பித்துள்ளன. அத்துடன் பௌத்த பிக்கு ஒருவரும்...

காணாமல் போயிருந்த முஸ்லிம் வர்த்தகர் சடலமாக மீட்பு

காத்தான்குடி நகரிலிருந்து கடந்த சனிக்கிழமை (10/03) இரவு காணாமல் போயிருந்த வர்த்தகரான ஏ.எல்.எம். முஹம்மது முபாறக் (35) மட்டக்களப்பு கல்லடி...

கலவரம் தொடர்பாக இதுவரை 230 பேர் கைது

இலங்கையில் அண்மையில் நடந்த கலவரங்கள் தொடர்பாக இதுவரை 230 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார். இதில்...

ஊர்காவற்துறையில் 100இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ் ஊர்காவற்துறையில் உணவு ஒவ்வாமையால் 100இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மெலிஞ்சிமுனை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற வைபவத்தின்போது வழங்கப்பட்ட உணவை...

யாழ் நக­ரில் எட்­டுக் கடை­க­ளுக்கு சீல் வைப்பு

யாழ் நக­ரில் மாந­கர சபை­யின் சுகா­தா­ரப் பிரி­வி­னர் மேற்கொண்ட சோதனைகளையடுத்து 18 கடை­க­ளுக்கு எதி­ராக வழக்கு தாக்­கல் செய்யப்பட்டது. இதன்­போது...

புதியவை

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...

எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு

யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...
4,080FansLike
1,400FollowersFollow