சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீக்கப்பட வேண்டிய நேரம் வந்துள்ளது

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீக்கப்பட வேண்டிய நேரம் வந்துள்ளது என இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ​​​பிறைஸ் ஹட்ச்ஸோன் தெரிவித்துள்ளார்.​

Latest articles

Similar articles