சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்ப மைத்திரியும், ரணிலும் பதவி விலக வேண்டும்
இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் பொதுமக்கள் மீது நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களை முறியடிக்கத் தவறிய இலங்கை ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக...
இஸ்லாமிய பெண்கள் இன்றிலிருந்து முகத்தை மறைக்கத் தடை
இலங்கையில் இன்றிலிருந்து (29/04) இஸ்லாமிய பெண்கள் முகங்களை மறைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களை முன்னிலைப்படுத்தி இந்த தடை அமுலுக்கு...
மஸ்கெலியா பள்ளிவாசலில் 47 கத்திகள் மீட்பு. வைத்தது யார் ???
நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் 47 கத்திகள் மற்றும் கோடரிகள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனுடன்...
பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மே 6ம் திகதி ஆரம்பமாகும்
இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் மே மாதம் 6ம் திகதி ஆரம்பமாகும் என தேசிய பாதுகாப்பு சபை...
சாய்ந்தமருது முற்றுகையில் 6 சிறுவர்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு, இருவர் தப்பியோட்டம்
கிழக்கு மாகாணம் சாய்ந்தமருது பிரதேசத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் மறைவிடமொன்றை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டபோது இருபகுதினருக்குமிடையில் துப்பாக்கி சமர் இடம்பெற்றதாகவும், அதனைத்...
சாய்ந்தமருது பிரதேசத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை
நாடளாவியரீதியில் தொடங்கப்பட்டுள்ள பாரிய தேடுதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிழக்கு மாகாணம் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தேடுதலின்போது இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன்...
இறந்தவர்களின் எண்ணிக்கை 253. காயமடைந்தவர்கள் 485
கடந்த ஞாயிறு (21/04) இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் மனித வெடிகுண்டுத் தாக்குதல்களில் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை 253...
நுட்பமாக திட்டமிடப்பட்ட தொடர் தாக்குதல்கள்
கிறிஸ்தவ தேவாலயங்களைக் குறிவைத்து கிறிஸ்தவர்களைக் கொன்றதின் பின்னணியை நோக்கும்போது, இது உலகளாவியரீதியில், இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்துவரும் தாக்குதல்களின்...
இலங்கை தாக்குதலுக்கு உரிமைகோரியுள்ள IS பயங்கரவாதிகள்
இலங்கையில் நடந்த கொடூர தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமா IS உரிமை கோரியுள்ளது. ஏழு இஸ்லாமிய...
இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டம்
ஜனாதிபதிக்குரிய விசேட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு (21/04) இஸ்லாமிய பயங்கரவாதிகளினால்...
புதியவை
புதினம் -
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...
புதினம் -
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...
புதினம் -
எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு
யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...
புதினம் -
யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...
