இஸ்லாமிய பெண்கள் இன்றிலிருந்து முகத்தை மறைக்கத் தடை

இலங்கையில் இன்றிலிருந்து (29/04) இஸ்லாமிய பெண்கள் முகங்களை மறைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களை முன்னிலைப்படுத்தி இந்த தடை அமுலுக்கு வருகிறது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...