நேபாள விமான விபத்து, 49 பேர் பலி 22 பேர் காயம்

நேபாளம் காத்மண்டுவிலுள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 49 பேர் கொல்லப்பட்டு, 22 பேர் காயமடைந்துள்ளனர். 71...

பாலியல் தொல்லைகளினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் சிறுவர்களிடம் தேசிய மன்னிப்பு கேட்கிறது ஆஸ்திரேலியா

"இந்த சம்பவங்களை ஏதோ சில அழுகிய ஆப்பிள்கள் என்று புறக்கணித்துவிட முடியாது. சமூகத்தின் பெரிய நிறுவனங்கள் மோசமாகத் தோல்வியடைந்துள்ளன," என்று பிரதமர் மல்கம் டேர்ன்புல் குறிப்பிட்டார்.

இந்திய பிரதமர் மோடியின் மனைவி கார்​ விபத்தில் காயம்

இந்திய பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் இன்று (07/02) இடம்பெற்ற கார் விபத்தொன்றில் காயமடைந்தார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா-சித்தோர் நெடுஞ்சாலையில் ஜசோதாபென்...

தைவானில் நிலநடுக்கம் இருவர் பலி 100 பேர் காயம்

தைவானில் 6.4 மக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தால், ஆரம்ப அறிக்கையின்படி இருவர் உயிரிழந்துள்ளதுடன் 100ற்கும் அதிகமானோர் காயப்பட்டுள்ளனர்.

மீண்டும் ஹாங்காங்கில் இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு

​​ஹாங்காங்கில் இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்காவினால் வீசப்பட்ட மற்றுமொரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. 450kg எடையுள்ள இந்த வெடிகுண்டு அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட...

41 பயணிகளின் உயிரைப் பறித்த செல்போன்

இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் நடியா பகுதியில் பேருந்து ஓட்டுனர் செல்போன் பேசிக் கொண்டே ஒரு வளைவில் பேருந்தை திருப்ப முயற்சித்த...

தலிபான்களின் தற்கொலைத் தாக்குதலில் 95 பேர் பலி

​​ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நோயாளர் காவு வாகனத்தில் (ஆம்புலன்ஸ்) நிரப்பப்பட்ட வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தலிபான் அமைப்பினால் நடத்தப்பட்ட தற்கொலைத்...

அமெரிக்க அதிபரை விசாரனை செய்யும் நீதித்துறை

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப்பை, நீதித் துறையின் சிறப்பு விசாரணை அதிகாரியான ராபர்ட் மியுலர் விசாரனை செய்யவுள்ளார். கடந்த...

அமெரிக்காவில் அரச பணிகள் நிறுத்தம்

அமெரிக்காவில் புதிய வரவு செலவுத் திட்டம் செனட் சபையில் தோல்வியடைந்ததால், அரச பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் வரை நிதி அளிப்பதை...

துருக்கி விமான விபத்து, உயிர் தப்பிய 162 பயணிகள்

Embed from Getty Imageswindow.gie=window.gie||function(c){(gie.q=gie.q||).push(c)};gie(function(){gie.widgets.load({id:'gqssLvtLRCZvnTpxXXROkw',sig:'jQlHivRSQ8K0fFfyx6iUwFbiIKZmHNETvDLbIiMMZco=',w:'594px',h:'389px',items:'904847398',caption: true ,tld:'com.au',is360: false })}); வட துருக்கியில் 162 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம் ஓன்று, ஓடுபாதையை...

புதியவை

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா,...

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால...

மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று(21/01) மதியம் 12...

யாழ் மாநகர மேயராக ஆனோல்ட், வர்தமானி மூலம் அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்...
3,138FansLike
1,222FollowersFollow