உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் (f)பிரான்ஸ்

(f)பிரான்ஸ் அனுப்பும் ஆயுத தளபாடங்கள் உக்ரைனை நோக்கி வருவதாக ஜனாதிபதி வொலொடொமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இன்று (26/02) காலை தான் (f)பிரான்ஸ் பிரதமர் மக்ரோனுடன்...

ஐ.நா தீர்மானத்தை முறியடித்த ரஷ்யா

உக்ரைன் மீதான தாக்குதலை கண்டிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப்...

சில மணி நேரத்தில் உக்ரைன் தலைநகர் வீழும் – உக்ரைன் ஜனாதிபதி

ரஷ்ய படைகள் இன்னும் சில மணிநேரத்தில் உக்ரைன் தலைநகரம் கிய்வைக் கைப்பற்றுவார்கள் என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமெர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அவர் மேலும்...

1941 இன் பின்னர் உக்ரைன் தலை நகரில் குண்டு மழை

1941இல் ஹிட்லரின் படையினர் உக்ரைன் தலைநகர் கிய்வ் மீது நடத்திய குண்டுத் தாக்குதல்களின் பின்னர், தற்போதுதான் பெரும் ஏவுகணைத் தாக்குதல்களை...

உக்ரைனிலிருந்து ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை

ரஷ்யாவின் படையெடுப்பின் பின்னர், உக்ரைன் நாட்டிலிருந்து ஆண்கள் வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 60 வயதான ஆண்கள் நாட்டை விட்டு...

இழப்புகள் தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை

ரஷ்யா-உக்ரைன் மோதல்கள் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை (07:00 PM IST) வெளியாகவில்லை. உக்ரைன் இராணுவத்தின் தகவல்களின்படி, ரஷ்யாவின் ஆறு போர் விமானக்களைச் சுட்டு...

ஆயுதம் தேவைப்படுவோருக்கு ஆயுதங்களை வழங்கத் தயார் – உக்ரைன் ஜனாதிபதி

ஆயுதம் தேவைப்படுவோருக்கு ஆயுதங்களை வழங்கத் தயார் என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார் என உக்கிரேனிய அரச ஊடகம் தெரிவித்துள்ளதாக...

பதிலடி வழங்குவோம் – உக்ரைன் வெளிவிவகார அமைச்சர்

உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான போரைத் தொடுத்துள்ளது. பல நகரங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடித்து வெற்றிகொள்வோம்...

இராணுவ நடவடிக்கையை அறிவித்தார் புடின்

ரஷ்யா ஜனாதிபதி விளாமிடிர் புடின் கிழக்கு உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளார். மேலும் உக்ரைன் படையினரை சரணடையுமாறும் அவர் அறிவித்துள்ளார். இதேவேளை...

ஆஸ்திரேலியா : 700 நாட்களின் பின்னர் சுற்றுலா பயணிகளின் வருகை

2020 மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் காரணமாக பல நாடுகள் தமது எல்லைகளை மூடின. இதன் காரணமாக பெரும்பாலான நாடுகளின்...

புதியவை

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா,...

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால...

மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று(21/01) மதியம் 12...

யாழ் மாநகர மேயராக ஆனோல்ட், வர்தமானி மூலம் அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்...
3,138FansLike
1,222FollowersFollow