புதினம்

கலைஞரின் மறைவிற்கு இலங்கை ஜனாதிபதி இரங்கல்

கலைஞர் கருணாநிதியின் மறைவிற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.

கலைஞர் கருணாநிதி காலமானார்

கடந்த 11 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலைஞர் கருணாநிதி, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

TELO அமைப்பிலிருந்து கணேஸ்வரன் விலகினார்

கடந்த 30 வருட போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கட்சியுடன் இணைந்து தன்னால் பூரண உதவிகளை செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார்.

22 வாள்வெட்டுக்குழு சந்தேக நபர்கள் கைது, காவல்துறையினருக்கும் தொடர்பாம் !!

இதேவேளை மானிப்பாய் பிரதேச காவல்துறையினர், தென்மராட்சிப்பகுதியில் நடத்திய இரகசிய நடவடிக்கையில் எட்டுப்பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 82 பேர் உயிரிழப்பு

6.9-magnitude​ அளவில் இடம்பெற்ற இந்த பூகம்பத்தால், ஆரம்பத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தபோதும், பின்னர் அது நீக்கப்பட்டது.

வெனிசுலா அதிபர் மீதான ட்ரோன் தாக்குதல், ஆறு பேர் கைது

வெனிசுலா நாட்டின் அதிபர் நிகோலஸ் மடுரோ இராணுவ நிகழ்வு ஒன்றில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, அவர் மீது வெடிகுண்டு நிரப்பிய இரு ட்ரோன்கள் (Drone) தாக்குதல் நடத்தியது. இருப்பினும் அவர் எவ்வித காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளார். தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு DJI M600 ரக இரு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் தலா ஒரு...

மன்னார் புதைகுழியில் தாய், சேய் மனித எச்சங்கள் மீட்பு

மன்னார் 'சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வுப் பணிகளின்போது இன்று (30/07) தாய், சேய் என இரு மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

மடு மாதா தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்

​இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது குடும்பத்தவர்களுடன் நேற்று (20/07) ஞாயிற்றுக்கிழமை மடு மாதா தேவாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார்.

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் இம்ரான் கானின் கட்சி வெற்றி

தேர்தல் வெற்றி தொடர்பாக கருத்துத் தெரிவித்த இம்ரான் கான், 22 வருட கால போராட்டத்திற்கு கிடைத்த இந்த வெற்றி மூலம் தாம் பெருமைப்படுவதாக தெரிவித்தார்.

யாழில் புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூவர் உயிரிழப்பு

ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்திருந்ததுடன், தலைக்கவசமும் அணிந்திருக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img