புதினம்

கனகராயன்குள காவல்துறை பொறுப்பதிகாரியிடம் விசாரணை

வவு­னி­யா­வி­லுள்ள இலங்கை மனித உரி­மை­கள் பிராந்­திய அலு­வ­ல­கத்­தில் சுமார் இரண்­டரை மணித்­தி­யா­ல­யங்­கள் விசாரணை இடம்பெற்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தில் 8 ஆயிரம் பேர் உயிரிழப்பு மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை – மஹிந்த

மேலும் யுத்தம் விடுதலைப் புலிகளுக்கெதிராகவே நடைபெற்றது. தமிழ் இன மக்களுக்கு எதிராக அல்ல எனவும் குறிப்பிட்டார்.

இந்திய பிரதமர் மோடியைச் சந்தித்த மஹிந்த மற்றும் நாமல்

மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய நாமல் ராஜபக்ச ஆகியோர் இந்திய பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்துள்ளனர்.

பாரிஸ் அழகுக் கலைப் போட்டியில் இலங்கைப் பெண் வெள்ளிப் பதக்கம் வென்றார்

சர்வதேச அரங்கில், அழகுக் கலைப் போட்டியில் இலங்கை வென்ற முதலாவது பதக்கம் இதுவாகும்.

ஐ(f)போன் XR

வரும் ஆக்டோபர் மாதம் 26ம் திகதி வெளியாகவுள்ள ஐபோன் XR இன் விலை 749 அமெரிக்க டொலரிலிருந்து தொடங்குகிறது.

பருத்தித்துறை கடற்பரப்பில் கஞ்சா கடத்திய மூவர் கைது

இவர்களிடமிருந்து 118 Kg கேரளா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 12 மில்லியன் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு கடற்பரப்பில் 90 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாக கடற்படைப் பேச்சாளர் டினேஷ் பண்டார தெரிவித்துள்ளார். இருப்பினும்

காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரிக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

கனகராயன்குளம் பகுதியில் மாணவி உட்பட மூவர் மீது மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்திய காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரிக்கெதிராக மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் கனகராயன்குளத்தில் இன்று (11/09) பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கனகராயன்குளத்தில் 14 வயது மாணவி உட்பட மூவர் மீது காவல்துறை அதிகாரி தாக்குதல்  

கனகராயன்குளத்தில் 14 வயது மாணவி உட்பட மூவர் மீது காவல்துறை அதிகாரி தாக்குதல்

காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியின் மிலேச்சத்தனமான தாக்குதலில் தந்தை (வயது 42) உட்பட, மகள் (வயது 14) மற்றும் மகன் (வயது 16) என மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும், தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தமிழக அமைச்சரவைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘’சட்டப்பிரிவு 161ன் கீழ் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும்...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img