புதினம்
National news
உதயமானது ஐக்கிய மக்கள் சக்தி
புதினம் -
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலமையிலான "ஐக்கிய மக்கள் சக்தி" அணி இன்று (02/03/20) உதயமானது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பிடிவாதப்போக்கினால் விசனமடைந்த பல கட்சி உறுப்பினர்கள் மற்றும் பிரதான கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் இணைந்து உருவாக்கிய "ஐக்கிய மக்கள் சக்தி" அணி வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு எதிராக...
National news
பாராளுமன்றம் நாளை கலைக்கப்படும் ! – பிரசன்ன ரணதுங்க
புதினம் -
இலங்கை பாராளுமன்றம் நாளை 02/03/2020 கலைக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூட்டம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் என இலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியுட்டுள்ளது."வரும் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் கூடிய புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறான அரசு அமையும் பட்சத்திலேயே அரசியல் யாப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி...
World News
ஈரானில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிப்பு, 26பேர் உயிரிழப்பு
புதினம் -
சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் தற்போது சீனாவிற்கு வெளியேயும் பல நாடுகளில் சற்று வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.தென் கொரியா, ஜப்பான், இத்தாலி மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் வைரஸ் தொத்து வேகமாகப் பரவி வருகின்ற நிலையில் ஈரானில் மட்டும் இதுவரை 26பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை தென் கொரியாவில் 13 பேரும்,...
World News
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2600ஐத் தாண்டியது
புதினம் -
சீனா மற்றும் பல நாடுகளில் பரவிவரும் COVID-19 (கொரோனா) வைரசின் தாக்கத்தினால் இதுவரை (10am IST) உயிரிழந்தவரிகளின் எண்ணிக்கை 2619ஐத் தாண்டியுள்ளது. மேலும் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,561 ஐத் தொட்டுள்ளது. சீனாவில் மட்டும் 2592பேர் உயிரிழந்திருப்பதுடன், 77,345பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.தென்கொரியா, மற்றும் ஐரோப்பிய நாடான இத்தாலியில் திடீரென பரவத் தொடங்கியுள்ள...
National news
உதயங்க வீரதுங்க கைது, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி
புதினம் -
ரஷ்யவிற்கான முன்னாள் இலங்கை தூதுவரும், இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நெருங்கிய உறவினருமான உதயங்க வீரதுங்க கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட உதயங்காவை வரும் 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 2006ம் ஆண்டு இடம்பெற்ற 'மிக்'ரக போர் விமான கொள்வனவின்போது 14 மில்லியன் டொலர்கள் மோசடி செய்தார் என உதயங்க வீரதுங்க...
National news
சவேந்திர சில்வா அமெரிக்கா நுழைய தடை, இலங்கை அரசு கடும் கண்டனம்
புதினம் -
இலங்கையின் இராணுவத் தளபதியம், முப்படைகளின் தற்காலிக பிரதானியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவினுள் நுழைய அமெரிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதனை இலங்கை அரசு மிகவும் கடுமையாகக் கண்டித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையினால் சவேந்திர சில்வாவிற்கெதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மற்றும் போர்க்குற்றச் சாட்டுக்கள் மிகவும் பாரதூரமானவையாக இருப்பதுடன், நம்பகத்தன்மையடைவையாக இருப்பதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. சவேந்திர சில்வா மீது...
National news
இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் இல்லை
புதினம் -
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர் பாரிய சரிவைச் சந்தித்த இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் அரவிடுவதில்லை என அரசாங்கத்தின் முடிவிற்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.. இதன்பிரகாரம், பெப்ரவரி 1ம் திகதி தொடக்கம் ஏப்ரல் 30ம் திகதிவரை இலங்கை வரும் 48 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் அறவிடப்படமாட்டாது.இலங்கையின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை...
Gadgets
சம்சுங் காலக்சி S 20
புதினம் -
ஆன்ட்ராய்ட் இயங்குதள உலகின் முடிசூடா மன்னனாக திகழும் சம்சுங் நிறுவனம் 2020ற்கான நான்கு அதி நவீன அலைபேசிகளை அறிமுகம் செய்துள்ளது. காலக்சி S 20, S 20+ மற்றும் S 20-Ultra என 2020ற்கான மூன்று அலைபேசிகளுடன், காலக்சி Z - Flip எனும் கிடையாக மடிக்கக்கூடிய அலைபேசியையும் அறிமுகம் செய்துள்ளது. அணைத்து S 20 ரக அலைபேசிகளும் 5G தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதனால், அதி...
Local news
சஜித்திற்கு ஆதரவு தெரிவித்த மனோ, ஹக்கீம் மற்றும் சம்பிக்க
புதினம் -
இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய அமைதி கூட்டணிக்கு மனோ கணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்கு கூட்டணி, ரௌப் ஹக்கீம் தலைமையிலான இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய தமது பூரண தெரிவித்துள்ளன.மூன்று தலைவர்களும் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், வரும் பாரளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வலுவானதொரு கூட்டணியை...
Local news
விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணி TMTK
புதினம் -
வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் "தமிழ் மக்கள் தேசிய கூட்டணி" (TMTK) உருவாகியுள்ளது.C.V.விக்னேஸ்வரன் (TPA), சுரேஷ் பிரேமச்சந்திரன் (EPRLF), ஸ்ரீகாந்தா (TNP), அனந்தி சசிதரன் (ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்) ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். விக்னேஸ்வரனின் நெருங்கிய அரசியல் சகாவான ஐங்கரநேசன் இந்த கூட்டணியில் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.வட மாகாணசபை கலைக்கப்பட்டபின்னர் பல...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
