ஆன்ட்ராய்ட் இயங்குதள உலகின்  முடிசூடா மன்னனாக திகழும் சம்சுங் நிறுவனம் 2020ற்கான நான்கு அதி நவீன அலைபேசிகளை அறிமுகம் செய்துள்ளது.   
காலக்சி S 20, S 20+ மற்றும் S 20-Ultra என 2020ற்கான மூன்று அலைபேசிகளுடன்,  காலக்சி Z – Flip எனும் கிடையாக மடிக்கக்கூடிய அலைபேசியையும் அறிமுகம் செய்துள்ளது.

அணைத்து S 20 ரக அலைபேசிகளும் 5G தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதனால், அதி விரைவான இணைய இணைப்பைப் பெற முடியும். மேலும் 6.2″ முதல் 6.9″ வரையிலான அமோLED 2X திரைகளைக்கொண்ட காலக்சி S 20 ரக அலைபேசிகள்,8K தெளிவில் காணொளிகளை பதிவு செய்யும் திறன் கொண்டவையாகும்.

Samsung Galaxy S20

S 20-Ultra ரக அலைபேசி 12MP முதல் 108MP வரையிலான நான்கு கேமராக்களை கொண்டிருப்பதுடன், 40MP செல்(f)பி காமராவினையும் கொண்டுள்ளது. முழுமையா தரவுகளுக்கு இங்கே அழுத்தவும்.

Samsung Galaxy S20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்