புதினம்
National news
ஜனவரி முதல் கொழும்பில் பிச்சைக்காரர்களுக்குத் தடை
புதினம் -
ஜனவரி முதலாம் திகதி முதல் கொழும்பு நகரத்தில் பிச்சை எடுத்தல் முற்றாக தடை செய்யப்படுகிறது என மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதுபற்றி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், தமது அமைச்சு கொழும்பு மாநகர சபையுடன் சேர்ந்து செய்த ஆய்வில், 600 பிச்சைக்காரர்கள் வரையில் கொழும்பு நகரினுள் பிச்சை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் பொதுமக்களுக்கு...
Local news
புலமைப் பரீட்சை பெறுபேறுகளின் தமிழ் பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள்
புதினம் -
2017ல் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை, 2018ம் ஆண்டு தரம் 6ல் சேர்த்துக்கொள்வதற்கான பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகளை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கமைய தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் வெட்டுப் புள்ளி விபரங்களை கீழுள்ள அட்டவணையில் காணலாம். தமிழ் மொழி மூல பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகளைப் பார்வையிட இங்கே அழுத்தவும் (PDF format).
Mobile and Tablets
சாம்சுங் கலக்ஸி A8 (2018) , A8 Plus (2018)
புதினம் -
சாம்சுங் நிறுவனம் புதிய இரண்டு அலைபேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலாவது கலக்ஸி A8 (2018), இது முன்னைய ஆண்டுகளில் வெளிவந்த A5ன் மேம்படுத்திய அலைபேசியாகும். இரண்டாவது A8 பிளஸ் (2018), இது முன்னைய ஆண்டுகளில் வெளிவந்த A7ன் மேம்படுத்திய அலைபேசியாகும். சிறந்த வடிவமைப்புடன் வெளிவந்திருக்கும் A8 அலைபேசிகளின் சிறப்பம்சமாக காணப்படுவது இரட்டை 16MP (f/1.9), 8MP (f/1.9) செலஃபீ...
Articles
யாழ் மாநகரசபை முதன்மை வேட்பாளர் தெரிவில் தொடர்ந்தும் இழுபறி
புதினம் -
வரும் உள்ளூராட்சி தேர்தலில் யாழ் மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதில் பெரும் இழுபறிநிலை காணப்படுகிறது. இப்படியான ஒரு நிலை, தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் உருவாகியிருக்கும் பிளவையே தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. கட்சியில் இணைந்து குறுகிய காலத்தினுள், தமிழரசுக் கட்சியினுள் செல்வாக்கு மிக்கவராகவும் , சம்பந்தனின் செல்லப் பிள்ளையாகவும் விளங்கும் சுமந்திரனின் முதன்மை...
Cricket
ஆஷஸ் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி
புதினம் -
ஆஸ்திரேலியாவில் பேர்த் நகரில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்று ஆஷஸ் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கட்டுக்களையும் இழந்து 403 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மாலன் 140 ஓட்டங்களையும், பேர்ஸ்டாவ்...
Local news
உள்ளூராட்சி தேர்தல் பெப்ரவரி 10ல்
புதினம் -
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படுமென சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வரும் 26ம் திகதி வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
World News
ரஷ்யாவில் நடைபெறவிருந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தடுத்த அமெரிக்கா
புதினம் -
அமெரிக்காவின் CIA அதிகாரிகளினால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் நடைபெறவிருந்த பாரிய பயங்கரவாதத் தாக்குதலை ரஷ்ய பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர். இந்த பயங்கரவாதத் தாக்குதல் கடந்த சனிக்கிழமை நடாத்த திட்டமிடப்பட்டிருந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் திட்டத்துடன் தொடர்புடைய ஏழு இஸ்லாமிய பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டிருப்பதுடன், பெருமளவிலான வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. வெள்ளை...
Cricket
தொடரைக் கைப்பற்றியது இந்தியா
புதினம் -
இலங்கை அணிக்கெதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் நேற்று (17/12) நடந்த மூன்றாவதும், இறுதியுமான போட்டியில் இந்திய அணி எட்டு விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகபட்டணம் மைதானத்தில் நடந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து,...
Articles
யாழ் குடாநாடும், வாள் வெட்டுக்குழுக்களும்
புதினம் -
யாழ் குடாநாட்டு இளைஞர்களை போதைவஸ்து, குடிப்பழக்கம், இவையிரண்டிற்கும் ஊடாக வாள்வெட்டு என தீயவழிகளில் வழிகாட்டி, சமூகத்தில் நிம்மதியின்மையை ஏற்படுத்தி எதிர்காலத்தில் தாம் நினைத்தைச் செய்ய, மிகவும் சிறப்பாக தமது வேலைத்திட்டங்களை சிங்கள அரச இயந்திரம் முன்னெடுத்துச் செல்கின்றது. யாழ் குடாநாட்டில் இரவுவேளைகளில் பரவலாக இடம்பெறும் வாள்வெட்டுக்கள், வீதியால் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தல், உடமைகளுக்கு சேதம் விளைவித்தல்...
Local news
கோண்டாவிலில் வாள் வெட்டுக்குழுவைத் துரத்தியடித்த மக்கள்
புதினம் -
கோண்டாவில் குட்செட் வீதியில் நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்து மக்களை அச்சுறுத்த முயன்ற வாள் வெட்டுக் குழுவை பொதுமக்கள் துரத்தியடித்துள்ளனர். நேற்று (16/12/17), மக்களை அச்சுறுத்தும் பாணியில் நான்கு மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த குழுவினரை, கோண்டாவில் பகுதி மக்கள் சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத வாள் வெட்டுக் குழுவினர் வாள்கள், ஒரு...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...