சாம்சுங் கலக்ஸி A8 (2018) , A8 Plus (2018)

சாம்சுங் நிறுவனம் புதிய இரண்டு அலைபேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

முதலாவது கலக்ஸி A8 (2018), இது முன்னைய ஆண்டுகளில் வெளிவந்த A5ன் மேம்படுத்திய அலைபேசியாகும். இரண்டாவது A8 பிளஸ் (2018), இது முன்னைய ஆண்டுகளில் வெளிவந்த A7ன் மேம்படுத்திய அலைபேசியாகும்.

சிறந்த வடிவமைப்புடன் வெளிவந்திருக்கும் A8 அலைபேசிகளின் சிறப்பம்சமாக காணப்படுவது இரட்டை 16MP (f/1.9), 8MP (f/1.9) செலஃபீ கமராக்கள்.

Samsung Galaxy A8 (2018)

இவ் அலைபேசிகள் 2018 ஜனவரி மாதம் வெளியிட்டிடப்படும் என அறிவித்துள்ள சாம்சுங் நிறுவனம், விலை தொடர்பான எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.

சாம்சுங் கலக்ஸி A8 (2018) , A8 Plus (2018) 

  Galaxy A8 Galaxy A8+
Display 5.6-inchFHD+ Super AMOLED,1080×2220 6.0-inchFHD+ SuperAMOLED,1080×2220
*Screen measured diagonally as a full rectangle without accounting for the rounded corners
Camera Front: Dual Camera 16MP FF (F1.9) + 8MP (F1.9)                                                    Rear: 16MP PDAF (F1.7)
Dimension 149.2 x 70.6 x 8.4 mm, 172g 159.9 x 75.7 x 8.3 mm, 191g
 AP Octa Core (2.2GHz Dual + 1.6GHz Hexa)
Memory 4GB RAM, 32/64GB 4/6GB RAM, 32/64GB
Battery 3,000mAh 3,500mAh
Fast Charging / USB Type-C
OS Android 7.1.1
Network LTE Cat. 11
Payment NFC, MST
Connectivity Wi-Fi 802.11 a/b/g/n/ac (2.4/5GHz), VHT80, 256QAM, Bluetooth® v 5.0                   (LE up to 2Mbps), ANT+, USB Type-C, NFC, Location                                                 (GPS, Glonass, BeiDou*)                                                                                        * BeiDou coverage may be limited.
Sensors Accelerometer, Barometer, Fingerprint Sensor, Gyro Sensor, Geomagnetic Sensor, Hall Sensor, Proximity Sensor, RGB Light Sensor
Audio MP3, M4A, 3GA, AAC, OGG, OGA, WAV, WMA, AMR, AWB, FLAC, MID, MIDI, XMF, MXMF, IMY, RTTTL, RTX, OTA
Video MP4, M4V, 3GP, 3G2, WMV, ASF, AVI, FLV, MKV, WEBM

 

படங்கள், தரவுகள் : சாம்சுங்

Latest articles

Similar articles