உலகின் ராட்சத விமானம் முழுமையாக சேதம்

உக்ரேனில் ரஷ்யப் படைகளின் ஆக்கிரமிப்பின்போது உலகின் ராட்சத விமானமான அன்ரனோவ்-AN225 முழுமையாக சேதமடைந்துள்ளது.

“dream” அல்லது “mriya” என்று அழைக்கப்படும் இராட்சத விமானம் உக்ரைன் தலைநகரிற்கு அண்மித்த பகுதியில் அமைந்திருந்த விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. 

antonov AN225 destroyed
Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles