இளவரசர் ஹரிக்கு திருமணம்

இளவரசர் ஹரி அமெரிக்க நடிகையான மேகன் மார்க்கலை மணமுடிக்கவுள்ளார். இத்தகவலை வேல்ஸ் இளவரசர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Harry and Markel

வரும் 2018 இளவேனிற்காலத்தில் இவர்களின் திருமணம் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Prince Harry

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles