கொங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கம். 200 பேர் உயிரிழப்பு

கொங்கோ நாட்டில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தாக்கத்தால், அடையாளம் காணப்பட்ட 290 நோயாளர்களில், இதுவரை 200 பேர் வரையில் இறந்துள்ளனர்.

Ebola virus Congo

1976 இலிருந்து இதுவரை பத்து முறை எபோலா வைரஸ் கொங்கோ நாட்டினைத் தாக்கியுள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles